பிரபல இளம் வாரிசு நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!

Bookmark and Share

பிரபல இளம் வாரிசு நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.!

கன்னட திரையுலகில் சீரியல்களில் நடித்து வருபவர் ஆஷா ராணி, இவருடைய மகன் ராகேஷ், செலுவினா சித்தாரா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

தற்போது 27 வயதே ஆகும் இவர் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர், ஆனால் இந்த இளம் வயதிலேயே காங்க்ரீன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் மீண்டும் நடிக்க வந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் உடல்நல குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் நேற்று முன் தினம் இரவு மரணம் அடைந்துள்ளார்.

இவருடைய மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த திரை உலகையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. திரையுலக பிரபலங்கள் இவருடைய மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிய்வித்து வருகின்றனர்.


Post your comment





Related News
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions