100 கோடி கிளப்பில் இணைந்த காஞ்சனா 3 – மாஸ் காட்டும் லாரன்ஸ்!

Bookmark and Share

100 கோடி கிளப்பில் இணைந்த காஞ்சனா 3 – மாஸ் காட்டும் லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸின் நடிப்பு இயக்கத்தில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் அண்மையில் திரைக்கு வந்தது. வழக்கமான அதே பாணி பழிவாங்கல் கதை என்றாலும் அதே பாணி நகைச்சுவை ப்ளஸ் திகிலை கலந்து சொன்ன விதத்தில் படம் பட்டையைக் கிளப்பி வருகிறது.

தமிழகம் முழுக்க 300-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக வசூலை அள்ளி வருகிறது.

முதல் வாரத்தில் இப்படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி வரை வசூல் செய்ததாக நாம் சொல்லியிருந்தோம். இந்நிலையில் தற்போது இப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் காஞ்சனா 2-விற்குப் பின் இரண்டாவது முறையாக லாரன்ஸ் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.


Post your comment





Related News
மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
தளபதி 63 படத்தின் டைட்டில் CM-ஆ? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
தளபதி 63-ல் 15 நிமிஷம் நடிக்க ஷாருக்கான் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடிக்கும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் – மாஸ் கூட்டணி ரெடி!
தளபதி 63 படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions