டுவிட்டரில் தன்னை கலாய்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்

Bookmark and Share

டுவிட்டரில் தன்னை கலாய்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்

சினிமா ஆரம்ப காலத்தில் பிரபலங்கள் என்றாலே ஒரு மரியாதை இருக்கும். அவர்களை பார்ப்பது, பேசுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். ஆனால் இன்றைய காலகட்டமே வேறு.

பிரபலங்களை சாதாரணமாக பார்க்க முடியும், சமூக வலைதளங்களில் அவர்களுடன் பேச முடியும். இப்போது ரசிகர்கள் பிரபலங்களை அதிசயமாக பார்ப்பது போய் அவர்களை கலாய்க்கும் அளவிற்கு வந்துவிட்டனர். அப்படி தான் அண்மையில் பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனரான கரண் ஜோஹரை பல விஷயங்களுக்காக ரசிகர்கள் டுவிட்டரில் கலாய்த்து வந்துள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கரண் ஜோஹர் தன்னுடைய டுவிட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். என்னை கலாய்ப்பதை வேலையாக வைத்துக் கொள்ளாமல் உங்களது வாழ்க்கையை கவனியுங்கள் என்கிற நோக்கில் டுவிட் செய்துள்ளார்.

 


Post your comment

Related News
கந்துவட்டி கும்பலுடன் எனக்கு தொடர்பா? - கருணாகரன் விளக்கம்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
படமாகும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை.!
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின்!
வறுத்தெடுக்கும் விஜய் ரசிகர்கள், கடுப்பான நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions