ஹேட் ஸ்டோரி 3 ல் இணைகிறார் கரன் சிங் குரோவர்

Bookmark and Share

ஹேட் ஸ்டோரி 3 ல் இணைகிறார் கரன் சிங் குரோவர்

ஷெர்மான் ஜோஷி, ஜெரைன் கான் முன்னணி வேடங்களில் நடித்து உருவாகி வரும் ஹேட் ஸ்டோரி 3 படத்தில், தற்போது கரன் சிங் குரோவரும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலோன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்த ஹேட் ஸ்டோரி 3 படமும் மாபெரும் வெற்றியடையும் என்று டி-சீரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Post your comment

Related News
நடிகைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த வாலிபர்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
கந்துவட்டி கும்பலுடன் எனக்கு தொடர்பா? - கருணாகரன் விளக்கம்
தீபிகாவை கண் கலங்க வைத்த ரன்வீர் சிங்
நண்பர்கள் மூலம் மாப்பிள்ளை தேடும் ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions