மருந்து நிறுவனத்தின் மீது ரூ.20 கோடி கேட்டு வழக்கு தொடருகிறார் கரீனா!

Bookmark and Share

மருந்து நிறுவனத்தின் மீது ரூ.20 கோடி கேட்டு வழக்கு தொடருகிறார் கரீனா!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கரீனா கபூரும் ஒருவர். நடிகையாக இருக்கும் கரீனா சினிமா படங்கள் தவிர்த்து ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தசூழலில் கரீனா பெயரை பயன்படுத்தி மருந்து நிறுவனம் ஒன்று உடல் எடையை குறைக்கும் மருந்தை விற்பனை செய்து வருகிறது. தன்னிடம் முறையான அனுமதி பெறாமல் இப்படியொரு விளம்பரத்தை பயன்படுத்தி வரும் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது ரூ.20 கோடி கேட்டு வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறார் கரீனா.

இதுதொடர்பாக தனது மேலாளர் மூலமாக அந்த நிறுவனம் எங்குள்ளது, அதன் உரிமையாளர் யார் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க சொல்லியிருக்கிறார். விரைவில் அவர் மீது வழக்கு தொடர இருக்கிறார் கரீனா கபூர். 


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions