எப்படி இருந்த அழகு கரீனா கபூர் இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

எப்படி இருந்த அழகு கரீனா கபூர் இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் அழகு தேவதையாகவும் வலம் வந்தவர் கரீனா கபூர், இவர் பாலிவுட் நடிகரான சயீப்-அலிகானை திருமணம் செய்து கொண்டு லைப்பில் செட்டிலாகி விட்டார்.

தற்போது எந்தவொரு படங்களிலும் தலை காட்டுவது இல்லை, சமீபத்தில் கூட இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது, இந்த தகவல் அனைவரும் அறிந்தது தான்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கரீனா கபூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார், அப்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது, இதனை பார்க்கும் ரசிகர்கள் எப்படி இருந்த கரீனா இப்படி ஆகிட்டாரா? என அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

 


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions