ஆக்ஷன் படங்களில் நடிக்க விருப்பம் : கரீனா கபூர்

Bookmark and Share

ஆக்ஷன் படங்களில் நடிக்க விருப்பம் : கரீனா கபூர்

பாலிவுட் நடிகை கரீனா கபூர் சமீபகாலமாக, பல்வேறு பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறார். முன்னதாக ஒப்பந்தம் ஆகியிருந்த "செக்ஷன் 84" படத்திலிருந்தும் தற்போது அவர் விலகியுள்ளார்.

அப்படத்தில், பாலியல் தொழிலாளி கேரக்டரில், கரீனா கபூர் நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த கரீனா கபூர் கூறியதாவது, வழக்கமான கேரக்டர்களில் அல்லாமல், ஆக்ஷன் கேரக்டர்களில் தனக்கு நடிக்க விருப்பம் என்றும், அதுபோன்ற கதைகளை தான் தற்போது தேடிக்கொண்டிருப்பதாகவும், அது கிடைக்கும்வரை காத்திருக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

கரீனா கபூர், ஷாகித் கபூர், அலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள உத்டா பஞ்சாப் படம், 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions