அமெரிக்காவில் கைதான நடிகர் கார்த்தி!

Bookmark and Share

அமெரிக்காவில் கைதான நடிகர் கார்த்தி!

நடிகர் கார்த்தி தனது பட்டப்படிப்பை அமேரிக்காவில்தான் படித்தார். அப்போது ஒருமுறை வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றதற்காக இவரை அமெரிக்க போலீசார் கைது செய்து விட்டார்களாம்.

மேலும் வழக்கத்தை விட அதிகமான தொகையை அபராதமாக கேட்டார்களாம். அப்போது தன்னிடம் அவர்கள் கேட்ட பணம் இல்லாததால், தனது நண்பர்களின் உதவியுடன் தான் வெளியேறி வந்ததாக அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
கார்த்தி – ஜோதிகா ஜோடியாக நடிக்கிறார்களா? இதென்ன கொடுமை!
ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா
கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா? இதுதான் முதல்முறை
கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ராஷ்மிகா
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions