பிறந்த நாளில் டிவிட்டரில் இணைந்த கார்த்தி!

Bookmark and Share

பிறந்த நாளில் டிவிட்டரில் இணைந்த கார்த்தி!

இப்போதெல்லாம் ரசிகர்களையும் நட்சத்திரங்களையும் இணைக்கும் கருவியாக சமூக வலைத்தளங்கள் பயன்பட்டு வருகின்றன. குறிப்பாக பேஸ்புக்கை விடவும் நட்சத்திரங்ள் அதிகளவில் இயங்குவது டிவிட்டரில் தான்.

இந்நிலையில் பிரபல நடிகரும் நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி, இன்று தனது 39-வது பிறந்த நாளை முன்னிட்டு டிவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். @Karthi_Offl என்பதுதான் இவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு.

 


Post your comment





Related News
ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
அதுக்குள்ள இப்படியா – மாஸ் காட்டிய கார்த்தி!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!
நீங்களே இப்படி செய்யலாமா – ஒரு புகைப்படம் வெளியிட்டு தெரியாமல் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்!
மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions