அரசு பள்ளிக்கு டாய்லெட் கட்டி தந்த கார்த்தி - நன்றி தெரிவித்த பள்ளி மாணவிகள்

Bookmark and Share

அரசு பள்ளிக்கு டாய்லெட் கட்டி தந்த கார்த்தி - நன்றி தெரிவித்த பள்ளி மாணவிகள்

ஓசைப்படாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது சிவகுமார் குடும்பம். அவர் கல்வி அறக்கட்டளை நடத்துகிறார். மூத்த மகன் சூர்யா அகரம் பவுண்டேசன் நடத்துகிறார்.

இளைய மகன் கார்த்தியும் பல காரியங்களை செய்து வருகிறார். அதில் ஒன்று தி.நகரில் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை மகளிர் மேல் நிலைப் பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்தது.

இதற்காக பள்ளி மாணவிகளும், ஆசிரியைகளும் கார்த்தியை அவரது இல்லத்தில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

"இது பெரிய காரியமே இல்லை. இதையெல்லாம் வெளியில் தெரிய வேண்டாம் என்றுதான் அவர்களிடம் சொல்லியிருந்தேன். ஆனால் அவர்கள் நன்றி தெரிவிக்க வருகிறோம் என்றபோது அதனை தவிர்க்க முடியவில்லை" என்றார் கார்த்தி.


Post your comment





Related News
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
கார்த்தி – ஜோதிகா ஜோடியாக நடிக்கிறார்களா? இதென்ன கொடுமை!
ரஜினியை தொடர்ந்து டி.ஆர் சந்தித்த நடிகர் யார் தெரியுமா? நீங்களே பாருங்க!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா
கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா? இதுதான் முதல்முறை
கார்த்தி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ராஷ்மிகா
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions