நடிகனாக தோற்று விட்டேன் – உருக்கத்துடன் நடிப்பை கைவிட்ட பிரபல நடிகர்!

Bookmark and Share

நடிகனாக தோற்று விட்டேன் – உருக்கத்துடன் நடிப்பை கைவிட்ட பிரபல நடிகர்!

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் குமார். பின்னர் கண்ட நாள் முதல், வானம் வசப்படும், யாரடி நீ மோகினி, வெப்பம், பசங்க 2 என 19 படங்களில் இவர் நடித்துள்ளார். எனினும் நடிகராக இவரை தமிழ் சினிமா ஆதரிக்கவில்லை.

இந்நிலையில் தான் இனி படங்களில் நடிக்க போவதில்லை எனவும் தனது இந்த முடிவுக்கும் தோல்விக்கும் தாமே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
பாட்ட விடுங்க Mr. Local டீசர் படைச்ச புதிய சாதனையை பாருங்க!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
சிவகார்த்திகேயன் ஜோடியாகும் ராஷ்மிகா
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions