உள்குத்து படத்தின் மூலம் மீண்டும் இணையும் கார்த்திக் ராஜூ- அட்டகத்தி தினேஷ்

Bookmark and Share

உள்குத்து படத்தின் மூலம் மீண்டும் இணையும் கார்த்திக் ராஜூ- அட்டகத்தி தினேஷ்

அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புதுமுக இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கிய படம் திருடன் போலீஸ். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த வாரம் ரிலீசான இப்படத்திற்கு சினிமா ரசிகர்களும், விமர்சகர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த வேகத்தில் இவர் உள்குத்து என்ற தனது அடுத்த படத்தை தொடங்க இருக்கிறார். இதிலும், அட்டகத்தி தினேஷ்தான் கதாநாயகனாக நடிக்கிறார். எனவே, உள்குத்து மூலம் இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.

தினேஷ் உடன் பால சரவணன் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பண்ணையாரும் பத்மினியும் படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்தில் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படத்தில் வேலை செய்ய இருக்கும் மற்றவர்கள் பெயர் விரைவில் வெளியாக இருக்கிறது. 


Post your comment





Related News
ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி!
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!
நீங்களே இப்படி செய்யலாமா – ஒரு புகைப்படம் வெளியிட்டு தெரியாமல் மாட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்!
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு 'எனக்கு பெருமைக்குறிய படம் - நடிகர் தினேஷ்.
மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகிறதா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions