தயவுசெய்து படத்தின் சுவராஸ்யத்தை குறிப்பிட வேண்டாம் : கார்த்திக் சுப்பராஜின் வேண்டுகோள்!

Bookmark and Share

தயவுசெய்து படத்தின் சுவராஸ்யத்தை குறிப்பிட வேண்டாம் : கார்த்திக் சுப்பராஜின் வேண்டுகோள்!

பீட்சா, ஜிகர்தண்டா படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இறைவி திரைப்படம் நேற்று வெளியானது. முந்தைய இரு படங்கள் போல் இல்லாமல் இப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதை மற்றும் திருப்பங்களை விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களில் குறிப்பிட வேண்டாம் எனஇயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
சினிமா வசூலை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions