கத்தி, ஐ படங்களின் ஓப்பனிங் வசூலை முறியடித்த வேதாளம்

Bookmark and Share

கத்தி, ஐ படங்களின் ஓப்பனிங் வசூலை முறியடித்த வேதாளம்

தீபாவளிக்கு வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம்.

இந்நிலையில் இப்படம் வெளிவந்த 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம், லிங்கா, கத்தி, ஐ படங்களின் ஓப்பனிங் வசூலை முறியடித்துள்ளது. இதுமட்டுமின்றி சென்னையில் மட்டும் ரூ 4 கோடிகளுக்கு மேல் இப்படம் வசூல் செய்துள்ளதாம்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions