கத்தி-2ம் பாகமா ?

Bookmark and Share

கத்தி-2ம் பாகமா ?

இளைய தளபதி விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் கத்தி.

இப்படத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து முருகதாஸ் கூறியிருந்தது அனைத்து சென்டர் ஆடியன்ஸுகளையும் கவர்ந்தது.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மகேஷ் பாபு நடிப்பதாக இருந்தது, ஆனால், அவர் நான் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி முருகதாஸ் கூறிய புதிய கதை ஒன்றில் நடிக்கவுள்ளாராம்.

இந்த கதை அப்படியே கத்தி படத்தின் சாயலிலேயே தான் இருக்குமாம், இன்னும் சொல்ல போனால் விஜய்யை வைத்து இரண்டாம் பாகம் கூட எடுக்கலாமாம்.


Post your comment





Related News
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா? அதிர வைக்கும் தகவல் இதோ!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions