விஜய் சமந்தா- நடிக்கும் கத்தி திரைப்படத்தின் கதை..!

Bookmark and Share

விஜய் சமந்தா- நடிக்கும் கத்தி திரைப்படத்தின் கதை..!

விஜய்- சமந்தா முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் ’கத்தி’.

இப்படத்தை படு வேகமாக இயக்கிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஐங்கரன் நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறார்.

வரும் தீபாவளியான அக்டோபர் 23ல்  இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள்.

அதற்காக கத்தி படக்குழு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

கொல்கத்தாவில் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் எனப் பல இடங்களில் தொடர்ந்து நடந்துவருகிறது. இப்படத்தில் விஜய் டபுள் ரோலில் நடிக்கிறார்.

இரண்டு கூர்மையான அறிவுள்ள வல்லவனும், நல்லவனும் சந்தித்தால் என்ன நடக்கும் என்பதுதான் ‘கத்தி’ படத்தின் கதை. இதில் விஜய் மாறுபட்ட நடிப்பை காண்பித்திருக்கிராராம்.

இதில் நல்லவனாக அரவிந்த் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். இன்னொரு விஜய் ஆண்ட்ரூ என்கிற பெயரில் வில்லனாக வருகிறார்.

மேலும் சமந்தா வேணி கேரக்டரிலும், சதீஸ் தாணு என்ற கேரக்டரிலும் நடிக்கின்றனர். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்துவிட்டார் அனிருத்.


Post your comment





Related News
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
முன்னணி நடிகரின் பட வாய்ப்பை மறுத்த நிவேதா தாமஸ் - காரணம் என்ன தெரியுமா?
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions