படமா அது? பாதியிலேயே தூங்கிட்டேன்.. கீர்த்தி சுரேஷை விளாசிய பழம் பெரும் நடிகை.!

Bookmark and Share

படமா அது? பாதியிலேயே தூங்கிட்டேன்.. கீர்த்தி சுரேஷை விளாசிய பழம் பெரும் நடிகை.!

 தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு என இருமொழியில் வெளியான நடிகையர் திலகம் என்ற படத்தில் சாவித்ரியாக நடித்து பிரபலமானார். 

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் கீர்த்திக்கு நற்பெயரை ஏற்படுத்தி கொடுத்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தையும் கீர்த்தியையும் விமர்சித்து பேசியுள்ளார் நடிகை வாணி ஸ்ரீ. 

அவர் கூறியதாவது சமீபத்தில் தான் நான் நடிகையர் திலகம் படம் பார்த்தேன், பாதியிலேயே தூங்கிட்டேன். அப்படி மோசமாக எடுத்து வைத்துள்ளார்கள் என கூறியுள்ளார். 
வாணி ஸ்ரீ இவ்வாறு கூறியது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி!
அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions