அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Bookmark and Share

அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தன் தந்தை வயதுடைய நாகர்ஜுனாவுடன் அவர் நெருக்கமாக இருப்பதை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள். ஹீரோவுடன் ஜாலியாக ஆடிபாடி செல்லும் நடிகைகளும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்கள் என நடிகைகளின் பிரதிநிதியாக நின்று கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம்.

அதன்பின் அவருடைய கேரியரே மாறியது. அதுவரை நாயகர்களின் நாயகியாக இருந்த அவர் அதன்பின் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.

குறிப்பாக தெலுங்கில் விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இதுபோக நாகார்ஜுனா ஜோடியாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்

அன்மையில் இப்படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியானது அதில் தன் தந்தை வயதுடைய நாகர்ஜுனாவுடன் அவர் நெருக்கமாக இருப்பதை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

 


Post your comment





Related News
படமா அது? பாதியிலேயே தூங்கிட்டேன்.. கீர்த்தி சுரேஷை விளாசிய பழம் பெரும் நடிகை.!
கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி!
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions