அம்மா சென்டிமென்டில் கீர்த்தி சுரேஷ்

Bookmark and Share

அம்மா சென்டிமென்டில் கீர்த்தி சுரேஷ்

நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். இவர் ‘இது என்ன மாயம்’ படத்தில் விக்ரம்பிரபு ஜோடியாக வந்து தமிழ் திரை உலகில் கால் பதித்திருக்கிறார்.

‘அம்மா இல்லாமல் எதுவும் இல்லை’ என்ற கொள்கையில் கீர்த்தி சுரேஷ் உறுதியாக இருக்கிறார். கதை கேட்கும்போது அம்மாவை அருகில் வைத்துக் கொள்கிறார். அம்மாவிடம் ஆலோசனை பெற்ற பிறகே அந்த கதையில் நடிக்கலாமா என்பதை முடிவு எடுக்கிறார்.

ஒருபடத்தின் முதல் காட்சியில் நடிக்கும் முன்பு அம்மாவிடம் ஆசி பெறுகிறார். முக்கியமான காட்சிகளில் நடிக்கும்போதும் அம்மாவின் ஆலோசனையை பெறுகிறார். காட்சி நன்றாக இருப்பதாக அம்மாவிடம் இருந்து ‘சிக்னல்’ வந்தால் தான் திருப்தி அடைகிறார்.

‘அம்மாவின் ஆலோசனைப்படி நடப்பதால்தான் நன்றாக நடிக்க முடிகிறது’ என்று சொல்லி மகிழ்ச்சி அடைகிறார். அம்மாவை பாதுகாப்புக்காக மட்டுமே அழைத்து வரும் இளம் நடிகைகளின் மத்தியில் கீர்த்தி சுரேசின் ‘அம்மா சென்டிமென்ட்’ அவரது வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது என்று திரை உலகினர் கூறுகிறார்கள்.


Post your comment





Related News
படமா அது? பாதியிலேயே தூங்கிட்டேன்.. கீர்த்தி சுரேஷை விளாசிய பழம் பெரும் நடிகை.!
கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி!
அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions