சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் காட்டில் தற்போது அடை மழை. ரஜினி முருகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘விஜய் 60’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானது மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதைதொடர்ந்து தற்போது இவர் தனது சம்பளத்தை 50-ல் இருந்து 75 லட்சமாக உயர்த்திவிட்டார். ரஜினி முருகன் படத்துக்கு முன்பாகவே இவர் ஒப்பந்தமான ‘பாம்பு சட்டை’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions