கீர்த்தி சுரேஷிற்கு அந்தப்படத்தின் மீது அப்படி என்ன கோபம்?

Bookmark and Share

கீர்த்தி சுரேஷிற்கு அந்தப்படத்தின் மீது அப்படி என்ன கோபம்?

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் பாம்பு சட்டை படம் திரைக்கு வந்தது.

ஆனால், இப்படம் கீர்த்தி நடிக்க வந்த போது கமிட் ஆன படம், இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்த படத்தை பற்றி கீர்த்தி தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை கூட வெளியிடவில்லை, படம் குறித்து எதையும் ஷேர் கூட செய்வதில்லை.

கீர்த்திக்கு இந்த படத்தின் மீது அப்படி என்ன கோபம் என்று தெரியவில்லை?.


Post your comment





Related News
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions