கீர்த்தி சுரேஷிற்கு அடிக்கும் ஜாக்பாட்- பிரமாண்ட படம்

Bookmark and Share

கீர்த்தி சுரேஷிற்கு அடிக்கும் ஜாக்பாட்- பிரமாண்ட படம்

கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அடுத்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யான் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர், முதலில் இதில் சமந்தா நடிப்பதாக இருந்தது.

ஒரு சில பிரச்சனைகளால் சமந்தா விலக, தற்போது அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்துள்ளது.


Post your comment





Related News
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions