விஜய் 60-யில் கிளாமராக நடிக்கிறேனா? கீர்த்தி சுரேஷ் பதில்!

Bookmark and Share

விஜய் 60-யில் கிளாமராக நடிக்கிறேனா? கீர்த்தி சுரேஷ் பதில்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி
சுரேஷ் நடித்து வருகிறார்.

எப்போதும் ஹோம்லியாக நடிக்கும் இவர் விஜய் 60 படத்தில் கிளாமராக நடித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அவரோ இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் வழக்கம்போல இப்படத்தில் தான் ஹோம்லியாக நடிப்பதாக அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions