அவர் ஞானி!! கமலுக்கு பிரபல நடிகை ஆதரவு

Bookmark and Share

அவர் ஞானி!! கமலுக்கு பிரபல நடிகை ஆதரவு

நடிகர் கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பேசும்போது மகாபாரதம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

"பெண்ணை வைத்து சூதாடும் கதை, அதை இந்திய மக்கள் புனித நூலாக கருதுகிறார்கள்” என சொல்லியிருந்தார். அதற்கு பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

ஹிந்துக்கள் பற்றி தரக்குறைவாக கமல் பேசியுள்ளார் என ஹிந்து மக்கள் கட்சி போலீசில் புகார் தெரிவித்தது. மேலும் இது போல அவர் பைபிள் அல்லது குரான் பற்றி அவதூறாக பேசுவாரா எனவும் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில் இந்த பிரச்சனை பற்றி கருத்து கூறியுள்ள நடிகை குஷ்பு கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "மகாபாரதத்தை நன்கு படித்து உணர்ந்தவர் அவர். உங்களை போல அவர் ஜாதி வன்முறையை செய்கிறாரா?" என ஹிந்து அமைப்புகளுக்கு கேள்வி விடுத்துள்ளார்.

khushbusundar ✔ @khushsundar

A man wid a spine of steel n who has read n understood Mahabharatha much more than any of these fringe groups who spread nothing but hatred


Post your comment

Related News
இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
சிம்பு படம் டிராப்பா? - தயாரிப்பாளர் விளக்கம்
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions