பிரபல நடிகையின் கவர்ச்சி கெட்டப்பை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

Bookmark and Share

பிரபல நடிகையின் கவர்ச்சி கெட்டப்பை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

பாலிவுட் சினிமாவில் ஒளிபரப்பான வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானவர் கியாரே அத்வானி. 

இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரிமேக்கான கபீர் சிங் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரூ 200 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை செய்து வருகிறது. 

சமீபத்தில் நடந்த இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் வித்தியாசமான உடையில் சென்றுள்ளார் கியாரே. உடையை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன டேபிள் துடைக்கிற துணியா என கலாய்த்தெடுத்து வருகின்றனர். 


Post your comment





Related News
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
டோனி வாழ்க்கை வரலாறு படம்: மனைவி வேடத்தில் கியரா அத்வானி நடிக்கிறார்
ரஜினியின் பஞ்சுக்கு பாரதீய ஜனதா தலைவர் அத்வானி பாரட்டு!
நாளை ஜெயலலிதா மற்றும் ரஜினியுடன் மோடி, அத்வானி ஆகியோர் சந்திப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions