தொடர் தோல்விகளால் கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஏற்பட்ட சோகம்!

Bookmark and Share

தொடர் தோல்விகளால் கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஏற்பட்ட சோகம்!

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் தான். ரஜினி, கமல், விஜய், சரத்குமார் என எல்லோருடனும் ப்ளாக் பஸ்டர் படங்கள் கொடுத்துள்ளார்.

ஆனால் கடைசியாக இவர் இயக்கிய எந்த படமும் சரியாக போகவில்லை. அடுத்ததாக விஷால் அல்லது ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படம் இயக்க இவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் இவர்கள் இருவருமே தற்போது வெவ்வேறு படங்களில் பிஸியாக உள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமாரின் கால்ஷீட் வேண்டி முன்னணி நடிகர்கள் காத்திருந்த காலம் போய், தற்போது இளம் நடிகர்களின் கால்ஷீட்டுக்காக இவர் காத்திருக்கும் சூழல் உருவாகியிருப்பது இவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


Post your comment





Related News
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions