கே.எஸ்.ரவிக்குமாரின் அடுத்த படம் முடிவுக்கு வந்தது!

Bookmark and Share

கே.எஸ்.ரவிக்குமாரின் அடுத்த படம் முடிவுக்கு வந்தது!

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப் ஹீரோவாக நடித்துவரும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதைதொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்குகிறது. ‘ஓகே கண்மணி’ புகழ் நித்யா மேனன் இப்படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ‘எதிர்நீச்சல்’ சதீஷ் இதில் காமெடியனாக நடித்துள்ளார்.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions