90களில் நடித்த நட்சத்திரங்கள் சந்திப்பு

Bookmark and Share

90களில் நடித்த நட்சத்திரங்கள் சந்திப்பு

சினிமா உலகில் 1980களில் வெற்றிகரமாக வலம் வந்த நடிகர்கள், நடிகைகள் சந்தித்து ‘கெட் டுகெதர்’ கொண்டாடியதைப் போல 1990களின் முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடத்தியிருக்கிறார்.

இந்த சந்திப்பில் இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், சுந்தர்.சி, வெங்கட்பிரபு, பார்த்திபன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் விஜய், சூர்யா, ஜெயராம், அரவிந்த்சாமி, நடிகைகள் சிம்ரன், ரோஜா, மீனா, ஜோதிகா, சங்கீதா, மகேஸ்வரி, சங்கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

80களின் தென்னிந்திய நட்சத்திரங்கள் கடந்த சில வருடங்களாக தனிப்பட்ட முறையில் சந்தித்து வந்தனர். ஆனால், இந்த ஆண்டு அதை ஒரு விழாவாக நடத்தி பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள்.

அதுபோல் தற்போது நடந்துள்ள 90களின் சந்திப்பு நிகழ்ச்சி இனி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
திருமணத்திற்கு இடம் தேடும் எமிஜாக்சன்
ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions