குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய தரமான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய தரமான படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் மசாலா படங்கள் குவிந்து வருகின்றது. அதே நேரத்தில் குற்றம்-23, துருவங்கள் 16, மாநகரம் போன்ற தரமான படங்களும் திரைக்கு வருகின்றது.

இந்நிலையில் இது போன்ற படங்கள் ஹிட் ஆவதால், தமிழ் சினிமாவின் கலர் கொஞ்சம் கொஞ்சமாக வேறு ஒரு தளத்திற்கு செல்கின்றது.

குற்றம்-23 படம் தற்போது வரை ரூ 8.25 கோடி வசூல் செய்துள்ளது, அதே போல் துருவங்கள் 16, 75 நாள் முடிவில் ரூ 7.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

மாநகரமும் நல்ல வசூலை தந்து வருவதாக கூறப்படுகின்றது, இதன் மூலம் குற்றம்-23, துருவங்கள் 16 ஆகிய படங்கள் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions