சன்னி லியோனுக்கு பதில் கைரா தத்!

Bookmark and Share

சன்னி லியோனுக்கு பதில் கைரா தத்!

ஏக்தா கபூர் இயக்க இருக்கும் 'xxx' படத்தில், சன்னி லியோனுக்கு பதிலாக கைரா தத் நடிக்க இருக்கிறார். 2013ம் ஆண்டு வெளிவந்த கிங்பிஷர் விளம்பரத்தின் மூலம் பிரபலமானவர் மாடல் அழகி கைரா தத்.

ஷாரூக்கான், ஜான் ஆபிரஹாம், அக்ஷ்ய் குமார் போன்ற நடிகர்களுடன் விளம்பர படங்களில் நடித்துள்ளார். இந்தநிலையில், ஏக்தா கபூர் இயக்க இருக்கும் 'xxx' படத்தில், முதலில் சன்னி லியோன் தான் கமிட்டானார்.

ஏற்கனவே ராகினி எம்எம்எஸ் 2 படங்களில் நடித்திருப்பதாக இந்த ரோலுக்கு அவர் தான் பொருந்துவார் என்று அவரை நடிக்க வைக்க எண்ணினார்.

ஆனால் இப்போது சன்னி லியோன் நடிக்க இருந்த வேடத்தில் கைரா தத் நடிக்க இருக்கிறார். சன்னியை காட்டிலும் இந்த ரோலுக்கு கைரா சிறப்பாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளனர்.


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சியில் சன்னி லியோன் – வைரலாகும் புதிய வீடியோ!
படப்பிடிப்பில் கதறி கதறி அழுத சன்னி லியோன் - ஏன் தெரியுமா
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்த ‘சன்னிலியோன்’
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions