லக்ஷ்மி மேனனுக்கு வந்த திடீர் சோதனை!

Bookmark and Share

லக்ஷ்மி மேனனுக்கு வந்த திடீர் சோதனை!

தமிழில் கும்கி படம் மூலம் அறிமுகமானவர் லக்ஷ்மி மேனன். கும்கியில் இருந்து இவர் நடித்த அனைத்து தமிழ் படங்களுமே வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக குறுகிய காலத்திலயே இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்துவிட்டார்.

எனினும் இணையத்தில் தொடர்ந்து கிண்டல் செய்யப்படும் நடிகைகளில் இவரும் ஒருவர். இதுபோக தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இவர் தவித்து வருகிறாராம். கும்கி 2 படத்தில் கூட இவருக்கு பதில் வேறொரு ஹீரோயினை தேடி வருகிறாராம் பிரபு சாலமன்.


Post your comment





Related News
”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
நித்யா மேனனின் திடீர் முடிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions