புகைபிடித்தலுக்கு எதிராக லட்சுமி மேனன் எடுக்கும் புதிய அஸ்திரம்..!

Bookmark and Share

புகைபிடித்தலுக்கு எதிராக லட்சுமி மேனன் எடுக்கும் புதிய அஸ்திரம்..!

ப்ளஸ்டூ தேர்வு எழுதுவதற்காகத்தான் கேரளா சென்றிருக்கிறார் லட்சுமி மேனன்.. ஆனால் அவர் சினிமாவை விட்டு விலகிவிட்டார், அவருக்கு வாய்ப்பே இல்லை என இங்கே தமிழ்நாட்டில் சிலர் திரி கொளுத்திப்போட, அதுபாட்டுக்கு ஒரு பக்கம் புகைந்துகொண்டிருக்கிறது.

ஆனால் லட்சுமி மேனனோ, படிப்பு, தேர்வு இவற்றிற்கு இடையே கிடைக்கும் நேரத்தில் புகைபிடித்தலுக்கு எதிராக 'யு க்விட்.. ஐ க்விட்'. அதாவது “நீங்களும் விட்டுடுங்க நானும் விட்டுடுறேன்..” என்கிற புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

லட்சுமியின் முதல் டார்கெட்டே புகைபிடித்தலுக்கு எதிரானவர்கள் தான்.. “நீங்கள் புகைபிடிக்கவில்லை என்றாலும் கூட உங்களுக்கு பிரியமானவரின் மனம் சங்கடப்பட வைக்கும்படியான சில மோசமான பழக்கங்கள் இருந்தால் விட்டுவிடுங்கள்.. அதற்கு பிரதிபலனாக அவர்களிடம் புகைபிடிப்பதை விட்டுவிட சொல்லுங்கள்” என புகைபிடித்தலுக்கு எதிராக நூதன இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதன் துவக்கமாக, தானே முதல் ஆளாக தன்னிடம் இருக்கும் சில கெட்ட பழக்கங்களை விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பரப்புங்கள் என முகநூலில் வேண்டுகோளும் வைத்துள்ளார் லட்சுமி மேனன்.


Post your comment





Related News
”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
நித்யா மேனனின் திடீர் முடிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions