கடைசிநாள் படப்பிடிப்பில் அஜித் செய்தது மறக்கமுடியாதது : லக்ஷ்மி மேனன் உருக்கம்!

Bookmark and Share

கடைசிநாள் படப்பிடிப்பில் அஜித் செய்தது மறக்கமுடியாதது : லக்ஷ்மி மேனன் உருக்கம்!

நடிகை லக்ஷ்மி மேனன் வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படம் அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.

இதன் கடைசிநாள் படப்பிடிப்பில் லக்ஷ்மி மேனனை சந்தித்த அஜித், ” சினிமாவில் சந்தோஷமாக இருங்கள். அதே சமயம் மிகவும் கவனமாக இருங்கள்” என கூறினாராம். இதை தன்னால் எப்போதும் மறக்கமுடியாது என லக்ஷ்மி மேனன் கூறியுள்ளார்.

 


Post your comment

Related News
உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்
உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions