சுசீத்ரா புகைப்பட விவகாரம்- வரலட்சுமியின் உதவியை கேட்டிருக்கும் பிரபல இயக்குனர்

Bookmark and Share

சுசீத்ரா புகைப்பட விவகாரம்- வரலட்சுமியின் உதவியை கேட்டிருக்கும் பிரபல இயக்குனர்

ரசிகர்களுக்கு பிரபலங்களை பார்க்கும் போது ஒரு கடவுள் போல அவர்களை கும்பிடுவர். அதேபோல் அவர்களுக்கு என்ன ஜாலியான வாழ்க்கை என்றெல்லாம் பேசுவார்கள்.

ஆனால் அவர்களும் நம்மை போல மனிதர்கள், அவர்கள் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் இருக்கும் என்பது தெரியவில்லை.

இந்நிலையில் பாடகி சுசித்ராவின் நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

தற்போது அவருக்கு உதவுமாறு நடிகை வரலட்சுமியை கேட்டிருக்கிறார் நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். இதோ அவருடைய டுவிட்டர் பதிவு,

Lakshmy Ramakrishnan ✔ @LakshmyRamki.

@varusarath pls take up #suchi issue...

Lakshmy Ramakrishnan ✔ @LakshmyRamki

#suchitrakarthik We respect you and will not discount what you have been saying. But, pls take help from someone you trust.


Post your comment

Related News
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
பஸ் ஸ்டாண்டில் பரபரப்பை ஏற்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்! மக்கள் கூட்டம்
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு விருது! திட்டியவர்கள் வாழ்த்து
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions