விருது நிகழ்ச்சியால் லதா மங்கேஷ்கர் அதிருப்தி

Bookmark and Share

விருது நிகழ்ச்சியால் லதா மங்கேஷ்கர் அதிருப்தி

பாரத ரத்னா விருது பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியால் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார். மும்பையில், இசை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக லதா மங்கேஷ்கர் கலந்துகொண்டார். அப்போது அல்கா யால்னிக், லதா மங்கேஷ்கர் போல் பேசியதோடு மட்டுமல்லாது, அவர் ஜோக்குகளை கேட்டால், எவ்வாறு சிரிப்பார் என்பது போல சிரித்துக்காட்டினார்.

இதனால், கடும் அதிருப்தியடைந்த லதா மங்கேஷ்கர், உடனடியாக, அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்த சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Post your comment





Related News
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
இணையத்தில் வரவேற்பை பெற்ற எம்பிரான் ட்ரைலர்..!
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
ஸ்ரீரெட்டிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்- மேலும் ஒரு பிரபல நடிகை ஆவேசம்
அரசியல் விசயத்தில் ரஜினியின் அடுத்த கட்ட நகர்வு! எதிர்பார்த்ததை விட கூடுதல் பலன்
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
கோச்சடையான் விவகாரத்தில் கோர்ட் சொன்னது என்ன?
சமூக வலைத்தளங்களில் ரஜினியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்- அமைதி காப்பது ஏன்
சிறைக்கு செல்லவேண்டியிருக்கும்! லதா ரஜினிகாந்திற்கு கோர்ட் கடும் எச்சரிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions