பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கிய லதா ரஜினிகாந்த்!

Bookmark and Share

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கிய லதா ரஜினிகாந்த்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை உலுக்கி எடுத்து மழையால் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உதவிடும் வகையில் அரிசி மூட்டை, பாய், சேலைகள், பிஸ்கெட், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் ரஜினி சார்பில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மேற்பார்வையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.


Post your comment





Related News
தர்பாரில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? உறுதியான தகவல் இதோ!
தர்பாரில் இரட்டை வேடத்தில் ரஜினி – இதுவரை வெளிவராத தகவல் இதோ!
நயன்தாராவை சிபாரிசு செய்த ரஜினி - கடுப்பில் முருகதாஸ்!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
முருகதாஸ் படத்துக்கு ரஜினி 90 நாட்கள் கால்ஷீட்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions