நடிகர் லாரன்ஸிடம் போலீஸ் தீவிர விசாரணை !

Bookmark and Share

நடிகர் லாரன்ஸிடம் போலீஸ் தீவிர விசாரணை !

காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துவரும் படம் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. வேந்தர் மூவிஸ் சார்பாக மதன் இப்படத்தை தயாரித்து வந்தார்.

பின்னர் அவர் யாரும் எதிர்பாரா விதமாக தலைமறைவாகிவிட்டார். எனவே இதுதொடர்பாக நடிகர் லாரன்ஸிடம் போலீஸார் 2 மணி நேரம் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

 


Post your comment





Related News
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
காஞ்சனா-3 படத்தில் மிரட்ட வரும் ஓவியா - புகைப்படம் உள்ளே.!
சிவலிங்கா, ப.பாண்டி படம் நஷ்டத்தில் முடிந்ததா?
ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: இயக்குனரிடம் ரஜினி சொன்னது என்ன?
தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்
ஒரு கொலை.. சாட்சி சொல்லும் புறா... இதுதான் பி வாசுவின் சிவலிங்கா!
ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் சந்தோஷத்துக்காக தீபாவளி கொண்டாடிய ராகவா லாரன்ஸ்
130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்!
அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த ராகவா லாரன்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions