லிங்கா திருட்டு சி.டி.க்காக வேனை பறிமுதல் செய்த போலீஸார்

Bookmark and Share

லிங்கா திருட்டு சி.டி.க்காக வேனை பறிமுதல் செய்த போலீஸார்

லிங்கா படம் வெளியான இரண்டாவது நாளே திருட்டு சி.டி.களும் புழக்கத்தில் வந்துவிட்டன. போலீஸ் கெடுபிடி காரணமாக பல இடங்களில் சி.டி. விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நாட்டு நடப்பு எதுவும் வேன் டிரைவர் திண்டுக்கல் மதனகோபாலுக்கு தெரியாது போலும். மதுரை வீதிகளில் தனது வேனில் லிங்கா சி.டி.யை சத்தமாக அலறவிட்டு ஓட்டியிருக்கிறார்.

இதைப் பார்த்தவர்கள் போலீஸுக்கு தகவல் சொல்ல, வேனை மடக்கி சோதனைப் போட்டிருக்கிறார்கள்.  வேனில் லிங்கா திருட்டு சி.டி.யில் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. உடனே வேனை கைப்பற்றியதோடு மதனகோபாலின் கைக்கும் காப்பும் மாட்டியிருக்கிறார்கள்.


Post your comment





Related News
அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வரும் ஹாஸ்டாக்- இது வேற லெவல் தான்
தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய விஷால்!
தடியடியால் மக்களுக்கு ஆர்வம் இல்லை.. களையிழந்தது குடியரசு தின விழா.. வெறிச்சோடியது மெரினா
மூன்று நாளில் ரூ.46.32 கோடி வசூல் செய்த ஏபிசிடி-2
ஹாலிவுட் படத்துடன் வருண் பட டிரைலர் ரிலீஸ்
திருட்டு விசிடி எப்படி வருது தெரியுமா? இதோ இந்த வழியாத்தான்!
ஏப்.,24 முதல் ஏபிசிடி-2 டிரைலர்!
\'இப்பல்லாம் யார் சிடி வாங்கறாங்க\'... கமல் கணிப்பு எப்போதும் தவறுவதே இல்லை!
நடிகர் சங்க செயற்குழு 28–ந்தேதி கூடுகிறது: திருட்டு வி.சி.டியை தடுப்பது பற்றி ஆலோசனை
திருட்டு விசிடி தயாரித்த 7 சினிமா தியேட்டர்கள்: போலீஸ் அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions