ஹவுஸ்புல் 3 படத்தில் லிசா ஹைடன்

Bookmark and Share

ஹவுஸ்புல் 3 படத்தில் லிசா ஹைடன்

பாலிவுட்டில், ஹவுஸ்புல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன்பின் வெளியான அதன் மற்ற பாகங்களும் தொடர்வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து, ஹவுஸ்புல் 3 படத்தின் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.

ஹவுஸ்புல் 3 படத்தில், அகஷய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தேஷ் தேஷ்முக், ஜாக்குலின் பெர்னான்டஸ், நர்கீஸ் பக்ரி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ள நிலையில், லிசா ஹைடனும் தற்போது இணைந்துள்ளார்.

சஜித் - பர்ஹாத் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில், அக்ஷய்க்கு ஜோடியாக ஜாக்குலினும், அபிஷேக்கிற்கு ஜோடியாக நர்கீஸ் பஹ்ரியும் நடிக்கின்றனர். லிசா ஹைடன், ரித்தேஷிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.


Post your comment





Related News
தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!
தளபதி 63 படத்தில் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கிறாரா இந்துஜா – செம அப்டேட்!
வழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா?
விஜய் 63 படத்தில் ஷாருக்கான் - பதறவைத்த சம்பவம்!
தளபதி 63 படத்தில் விஜய்யின் கெட்டப் இப்படித்தான் இருக்கும் – வெளியே கசிந்த ரகசியம்!
தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் -  முழு விவரம் உள்ளே!
மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்
தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு
சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions