பின்னணி பாடகராக மாறிய மா.கா.பா. ஆனந்த்!

Bookmark and Share

பின்னணி பாடகராக மாறிய மா.கா.பா. ஆனந்த்!

ஒரு வருடத்துக்கு 300க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவதால் தமிழ்சினிமா தடுமாறிக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும் தங்களின் படத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்க என்ன செய்வது என்று மண்டையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.

பவர் ஸ்டாரை நடிக்க வைத்தால் படம் ஓடுமா....என்றெல்லாம் சிலர் யோசிப்பதும் இதற்காகத்தான். சின்னத்திரை தொகுப்பாளராக பிரபலமான மா.கா.பா. ஆனந்த் தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார்! இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது அவ்வப்போது காமெடிக்காக ஏதாவது பாடலைப்பாடுவார்.

அதை வைத்து அவரை ஒரு படத்தில் பின்னணி பாட வைத்ததன் மூலம் பாடகராக்கிவிட்டனர். மொக்கபடம் என்ற படத்தில் ஒரு பாடல் பாடி இருக்கிறார் மா.கா.பா. ஆனந்த்!


Post your comment





Related News
இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
சிம்பு படம் டிராப்பா? - தயாரிப்பாளர் விளக்கம்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
வடிவேலுவின் புதிய படத்துக்கு தடை?
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions