சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் – முதல்முறை சிம்புடன் இணைகிறார்?

Bookmark and Share

சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் – முதல்முறை சிம்புடன் இணைகிறார்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் அதாவது ஜூன் 25ம் தேதி படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் பிக் பாஸ் புகழ் டேனியல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News
பொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த ஜோதிகா? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
சூர்யா ஏன் இதை செய்யவில்லை - இணையத்தில் சூர்யாவை வறுத்தெடுக்கம் ரசிகர்கள்!
ரசிகர்களுடன் இணைந்து விஜய் செய்த இன்னொரு நல்ல காரியம் - வைரலாகும் புகைப்படங்கள்!
இன்று சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் விருந்து – தெறிக்க விட தயாரா?
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions