மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகரா? - வெளிவந்த புகைப்படம்.!

Bookmark and Share

மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகரா? - வெளிவந்த புகைப்படம்.!

தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் மாரி-2 படத்தை பாலாஜி மோகன் இயக்கி வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது, அது என்னவென்றால் இந்த படத்தின் முக்கியமான இரண்டாவது கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடிக்க உள்ளாராம்.

இதனை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர், இதனை தனியுஸ் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 


Post your comment





Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions