மாவீரன் கிட்டு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

மாவீரன் கிட்டு ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா வெற்றியை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மாவீரன் கிட்டு எனும் புதிய படத்தில் இணைந்துள்ளது.

சுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் இப்படத்தை தயாரித்து வருகிறார். ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்கிறார். பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் நாளை (அக்டோபர் 1-ம் தேதி) சென்னை லயோலா கல்லூரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்
விஷாலுடன் குத்தாட்டம் போடும் சன்னி லியோன்
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions