அரவிந்த் சாமி ரோலில் நான் நடிக்கவில்லை : மாதவன்!

Bookmark and Share

அரவிந்த் சாமி ரோலில் நான் நடிக்கவில்லை : மாதவன்!

ஜெயம் ராஜா இயக்கி ஜெயம்ரவி, நயன்தாரா நடித்து சக்கை போடு போட்டபடம் தனி ஒருவன். இதில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் சல்மான் காணும், அரவிந்த் சாமி கதாபாத்திரத்திலும் நடிக்கபோவதாக வந்த செய்தியை நடிகர் மாதவன் மறுத்துள்ளார்.

இதை பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் எந்த மொழியிலும், எந்த பட ஒப்பந்தத்திலும் நான் கையெழுத்து போடவில்லை, "இறுதிச்சுற்று" மற்றும் "சாலா காடூஸ்" ஆகிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன் என விளக்கமளித்துள்ளார்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions