நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி

Bookmark and Share

நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி

பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு காதல், விவாகரத்து, டேட்டிங் எல்லாம் சாதாரண விஷயம்.

அண்மையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட இருப்பதாகவும், அதில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

இதைக்கேட்ட மாதுரி தீக்சித், எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறேன்.

தன்னை பற்றிய விபரத்தை படத்தில் வைக்க வேண்டாம் என இயக்குனர் ஹிரானிக்கு கோரிக்கை வைத்துள்ளாராம்.

ஏனெனில் 1990களில் மாதுரி, சஞ்சய் தத்தை காதலித்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions