ஆஸ்கர் 2017...வயோலா டேவிஸ், மஹேசர்லா அலிக்கு சிறந்த துணை நடிகர் விருது!

Bookmark and Share

ஆஸ்கர் 2017...வயோலா டேவிஸ், மஹேசர்லா அலிக்கு சிறந்த துணை நடிகர் விருது!

2017-ம் ஆண்டு ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வருகிறது. 

இந்த ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதினை மஹேசர்லா அலி (Mahershala Ali) வென்றுள்ளார். 

மூன்லைட் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் தந்தை வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார் மஹேசர்லா.

ஆஸ்கர் விருது பெறும் முதல் இஸ்லாமிய நடிகர் மஹேசர்லா என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிறந்த துணை நடிகை வயோலா டேவிஸ்

சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது ஃபென்சஸ் படத்தில் நடித்த வயோலா டேவிஸுக்குக் கிடைத்தது.

எம்மி, கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ள வயோலா பெறும் முதல் ஆஸ்கர் விருது இது.


Post your comment





Related News
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions