மகேஷ் பாபுவின் கதாநாயகி மாடலுடன் டேட்டிங்...?

Bookmark and Share

மகேஷ் பாபுவின் கதாநாயகி மாடலுடன் டேட்டிங்...?

பிரின்ஸ் மகேஷ் பாபு நடித்த நேநோக்கடினே என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல மாடலும், நடிகையும்மான கிரித்தி சனொன் பிரபல மாடலான கௌரவ் ஆரோராவுடன் டேட்டிங் செய்வதாக டோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

அவரது நடிப்பை பார்த்தவர்கள் டோலிவுட்டில் அவர் முன்னணி இடத்தை வெகு விரைவில் பிடித்து விடுவார் என்று கூறினார். ஆனால் அவர் தற்போது மாடலுடன் டேட்டிங் செய்வதாக கூறப்படுகின்றது. அவர் நடிக்க வருவதற்கு முன்பு மாடலாக இருந்த போது கௌரவுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் இது குறித்து அவர் கூறியதாவது, நான் யாரோடும் டேட்டிங் செல்லவில்லை. கௌரவ் எனக்கு நல்ல நண்பர். அதை தாண்டி எங்கள் இருவருக்கும் இடையில் வேறு எதுவும் இல்லை. நான் தற்போது சினிமாவில் தான் அதிக கவனம் செலுத்தி வருகின்றேன் ', என்றார்.


Post your comment





Related News
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions