ஹைதராபாத்தின் பிராண்ட் அம்பாசிடர் மகேஷ் பாபு?

Bookmark and Share

ஹைதராபாத்தின் பிராண்ட் அம்பாசிடர் மகேஷ் பாபு?

ஹைதராபாத் நகரத்தின் பிராண்ட் அம்பாசிடர் ஆகிறார் பிரின்ஸ் மகேஷ் பாபு. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், நடிகர் மகேஷ் பாபுவை ஹைதராபாத் நகரத்தின் பிராண்ட் அம்பாசிடராக்க முடிவு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் சந்திரசேகர் ராவ் தெலங்கானா மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிடராக டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்சாவை நியமித்தது நினைவிருக்கலாம்.

இந்நிலையில்தான்  மகேஷ் பாபுவை ஹைத்ராபாத் நகரத்தின் பிராண்ட் அம்பாசிடராக்க முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.  இது சம்பந்தமாக அம்மாநில அரசின் உயர் அதிகாரிகள் மகேஷ் பாபுவை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து  மகேஷ் பாபு எந்த முடிவும் இதுவரையில் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 


Post your comment





Related News
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions