இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் மகேஷ் பாபுவின் தமிழ் படம்!

Bookmark and Share

இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் மகேஷ் பாபுவின் தமிழ் படம்!

தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ் பாபு, தற்போது தமிழ் – தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் பிரம்மோற்சவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, ப்ரணிதா, காஜல் அகர்வால், என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் இன்னும் இரண்டு பாடல் காட்சிகளுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே முதல் வாரத்தில் இப்படம் வெளியாகிவிடும் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions