பெரும் தொகைக்கு விற்பனையான மகேஷ்பாபு படம்!

Bookmark and Share

பெரும் தொகைக்கு விற்பனையான மகேஷ்பாபு படம்!

தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ் பாபு, தற்போது பிரம்மோற்சவம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, ப்ரணிதா, காஜல் அகர்வால், என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

மே 20-ம் தேதி வெளியாகும் இப்படத்துக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. எனவே இப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் மட்டும் ரூ. 11.20 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
ஒருநாளைக்கு 15 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு? மேடையிலேயே வெளிவந்த உண்மை!
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions